இந்திய தேசிய இயக்ககம் > தேசிய மறுமலர்ச்சி.

அனைவருக்கும் வணக்கம்...

            இந்த காலைப் பொழுதில் ஒரு புது விதமான யோசனையுடன் உங்களை வரவேற்கிறேன் அது என்னவென்று உங்களிடம் விளக்குகிறேன்.

            TNPSC போட்டி தேர்வுக்கு படிக்கும் நண்பர்கள் அதை எப்படி அணுகுவது என்று புரியாமல் தவிக்குபவர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாக கூட தோன்றலாம் இதுவரை யாரும் செய்திடாத ஒரு வேலை அது  நான் உங்களுக்கு தற்போது விளக்குகிறேன்  பள்ளிப் பாட புத்தகத்தை தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுத்து முந்தைய ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை தொகுக்கப்பட்ட அந்த பாடத்தில் இணைத்து உங்களுக்கு தரவுள்ளேன் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி விளக்கவே இந்த பகிர்வு.

         இந்த பகிர்வில் ஒரு காணொளியையும் இணைத்துள்ளேன் புரியாதவர்கள் அந்த காணொளியை பார்த்து புரிந்து கொள்ளவும் மற்றும் ஒரு பேப்பர் டாக்குமெண்ட் பைல் இணைத்துள்ளேன் அதையும் பார்த்து பயனடையவும் மேலும் இது போன்ற தகவல்களுக்கு உடனடியாக தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும். 
     புதிதாக TNPSC தேர்வுக்கு படிக்க வரும் தேர்வர்களுக்கு எதை படிப்பது? எப்படி படிப்பது? எங்கு படிப்பது? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழும். உங்களது இந்த கேள்விகளுக்கு இந்த வலைதளம் பதில் தரும் என்று நான் நம்புகிறேன். TNPSC தேர்வுகளுக்கு முக்கியமானதும் பிரதானமானதும் எதுவென்றால் பள்ளி பாடப் புத்தகத்தை படிப்பதும்  TNPSC தேர்வு கேட்கப்பட்ட முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆராய்வதும் அறிந்து படிப்பதும்.  இந்த வலைதளம் பள்ளி பாடப் புத்தகத்தையும் TNPSC முந்தைய ஆண்டு வினாத்தாள்களையும் ஒருங்கிணைந்தவாறு உங்களுக்கு வழங்கும்.
             நான் இந்த வலைதளத்தில் தினமும் குறைந்தபட்சம் ஐந்து கேள்விகள் மற்றும் கேள்வி இடம்பெற்ற பக்கம்  பகிர உள்ளேன் இந்த வலைதளம் உங்களது TNPSC போட்டி தேர்வு பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மிகவும் நம்புகிறேன். TNPSC போட்டி தேர்வுக்கு பள்ளி பாடப் புத்தகமே போதுமானது என்பதை நீங்கள் உணர வேண்டும். முந்தைய ஆண்டு வினாத்தாளும் அந்தக் கேள்வி எந்த பள்ளி பாடப் புத்தகத்தில் எந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ளது என்ற ஆதாரத்தையும் உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.  

        ஏதேனும் சொல்ல நினைத்தால் comment இல் தெரிவிக்கவும் .


For know our recent and daily  updates please follow our WhatsApp Channel  

Click Here 

To Follow our WhatsApp channel

Step 1 : Download that sample pdf

Click Sample Pdf for download 

Sample Pdf 

Step 2 : Open with Google drive or Adobe Acrobat

Step 3 : In this pdf you will seen that highlighted points.

Step 4 : Touch that highlighted point then you will see that previous year questions.


 

If you cant understand visit this video 

 click here

For full pdf follow our WhatsApp  channel 

Click Here 

To Follow our WhatsApp channel

Thank you... Sago






















Comments

Popular posts from this blog

TNPSC Question Paper Vs SCERT Books 01

TNPSC Question Paper Vs SCERT BOOKS Post No-29923

Combined Engineering Services examination Group 3A-2023 ( 101 to 107) Questions.